உனக்காகவே வாழ்கிறேன்
கே. ரங்கராஜ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உனக்காகவே வாழ்கிறேன் (Unakkaagave Vaazhgiren) ஒரு 1986 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வெளியானது.[1] கே. ரங்கராஜ் இயக்கிய தமிழ் -மொழி இந்திய சலனப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவகுமார்,[2] நதியா மற்றும் சுரேஷ் நடித்துள்ளனர்.[3][4]
உனக்காகவே வாழ்கிறேன் | |
---|---|
இயக்கம் | கே. ரங்கராஜ் |
தயாரிப்பு | இளங்கோ |
திரைக்கதை | எம். எஸ். மது |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் நதியா சுரேஷ் |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் B. கிருஷ்ணகுமார் |
கலையகம் | கிருஷ்ணாலயா புரட்க்சன்ஸ் |
வெளியீடு | 15 ஆகஸ்ட் 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவகுமார்- ரவிசங்கராக
- நதியா- சித்ராவாக
- சுரேஷ்- விஜய் போன்று
- மேனகா- சகுந்தலாவாக
- ரவீந்திரன்- விஷ்ணுவாக
- சின்னி ஜெயந்த்
- குல்லமணி
- சங்கரன் ரா. கிருஷ்ணமூர்த்தி- சஸ்திரியராக
- செந்தில்- பட்டுகோட்டையாக
- டைப்பிஸ்ட் கோபு
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். பாடல்களை முத்துலிங்கம், கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றியுள்ளனர்.[5]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "இளஞ்சோலை பூத்ததோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து |
2 | "கண்ணா உனைத்தேடுகிறேன்" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஓ எந்தன்" | எஸ். ஜானகி | முத்துலிங்கம் |
4 | "கண்கள் ரண்டும்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | கங்கை அமரன் |
5 | "வேற வேல ஓடுமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "உனக்காகவே வாழ்கிறேன் / Unakkaagave Vaazhgiren (1986)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 7 March 2022.
- ↑ "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024.
- ↑ "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 1". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.
- ↑ "Unakkaagave Vaazhgiren: Tamil Movie Part 2". youtube. பார்க்கப்பட்ட நாள் 2015-06-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.