பெருமைக்குரியவள்

பெருமைக்குரியவள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பத்மப்பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பெருமைக்குரியவள்
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புகே. எஸ். குரலிங்கம்
கோமதி சங்கர் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
பத்மப்பிரியா
வெளியீடுதிசம்பர் 15, 1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமைக்குரியவள்&oldid=3851937" இலிருந்து மீள்விக்கப்பட்டது