தூண்டில்மீன்
(தூண்டில் மீன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Lanternfish புதைப்படிவ காலம்: Early இயோசீன் to present[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Myctophidae T. N. Gill, 1893
|
தூண்டில்மீன் (Lanternfish) என்பது ஒரு வினோதமான மீன் இனமாகும்.
இதன் தலையின் மேற்புறத்தில் தூண்டில் போன்ற அமைப்புள்ள, ஒளிர்பொருள் உள்ளது. இதனால் இம்மீனை ஆங்கிலத்தில் விளக்கு அம்மையார் என்றும் விளக்குமீன் என்னும் பொருளுள்ள (Lanternfish) சொல்லால் அழைக்கின்றனர். இதனாலே இம்மீன் இப்பெயர் பெற்றது. இம்மீன் நீரின் அடியில் உள்ள மணலில் உடலை புதைத்துக்கொண்டு, தூண்டில் பகுதியை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இது பார்ப்பதற்கு புழு அல்லது உணவு போல தோற்றமளிப்பதால் சிறிய மீன்கள் ஏமாந்து அருகில் வந்து சிக்கிக்கொள்ளும்.
மேற்கோள்
தொகு- ↑ Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: p.560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2007-12-25.