ஒருவனுக்கு ஒருத்தி

ஒருவனுக்கு ஒருத்தி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ஒருவனுக்கு ஒருத்தி
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புஎஸ். ராஜன்
சி. சுந்தரம்
இசைவி. குமார்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுஅக்டோபர் 7, 1977
நீளம்3948 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி இயற்றியிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Oruvanukku Oruthi (1977) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-07-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒருவனுக்கு_ஒருத்தி&oldid=3948919" இலிருந்து மீள்விக்கப்பட்டது