தேன்சிந்துதே வானம்

தேன் சிந்துதே வானம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேன் சிந்துதே வானம்
இயக்கம்ஆர். சங்கரன்
தயாரிப்புவி. சி. கணேசன்
சுதர்சன் எண்டர்பிரைஸ்
கதைடாக்டர் பாலகிருஷ்ணன்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
கமல்ஹாசன்
ஜெயசித்ரா
படத்தொகுப்புஉமானாத்
வெளியீடுஏப்ரல் 11, 1975
நீளம்3988 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

வி. குமார் மற்றும் ஜி. கே. வெங்கடேசு அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "உன்னிடம் மயங்குகிறேன்" கே. ஜே. யேசுதாஸ் கவிஞர் வாலி 04:43
2 "வா வா குட்டப்பா" எல். ஆர். ஈஸ்வரி 03:42
3 "எழுதாத பாடல்" டி. எம். சௌந்தரராஜன், சுவர்ணா 04:08
4 "இயற்கை எழில் கொஞ்சுகின்ற" பி. சுசீலா

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்சிந்துதே_வானம்&oldid=2826338" இருந்து மீள்விக்கப்பட்டது