சதி லீலாவதி (1995 திரைப்படம்)
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சதி லீலாவதி (Sathi Leelavathi) என்பது 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாளன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[2][3]
சதி லீலாவதி Sathi Leelavathi | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | அனந்து |
திரைக்கதை | பாலு மகேந்திரன் |
வசனம் | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரமேஷ் அரவிந்த் கல்பனா ஹீரா கமல்ஹாசன் கோவை சரளா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 15 சனவரி 1995 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.95 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹13 crore or US$1.6 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹8 கோடி (2020 இல் நிகர மதிப்பு ₹36 crore or US$4.5 மில்லியன்) |
இத்திரைப்படம் 1999 ஆண்டு இந்தி மொழியில் 'பீவி நம்பர் 1' மற்றும் 2005 ஆண்டு கன்னடம் மொழியில் 'ராமா சாமா பாமா' எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தனர்.
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[4][5]
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "எத்தனை வகை எத்தனை வகை" | குழுவினர் |
2 | "மாருகோ மாருகோ" | கமல்ஹாசன், சித்ரா |
3 | "ஒரு தாரம் தலையில் வெச்சு" | பென் சுரேந்தர் |
4 | "மகராஜனோடு ராணி" | பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Srinivasan, Sudhir (3 March 2017). "Then and now: Rajinikanth's blockbuster Baasha to be re-released today". தி நியூ இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 20 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211220074956/https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/mar/03/then-and-now-rajinikanths-blockbuster-baasha-to-be-re-released-today-1577090.html.
- ↑ "Sathi Leelavathi". cinesouth. Archived from the original on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
- ↑ "'சதிலீலாவதி' வெற்றிக்கு கோவை சரளாவும் காரணம்: கமல் புகழாரம்". இந்து தமிழ். 12 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559094-kamal-interview.html. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020.
- ↑ "Sathi Leelavathi (1994)". Raaga.com. Archived from the original on 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 20 November 2022.
- ↑ "Sathi Leelavathi Tamil Audio Cassettes By Ilaiyaraaja". Banumass. Archived from the original on 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.