வாங்க பார்ட்னர் வாங்க
ராம நாராயணன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாங்க பார்ட்னர் வாங்க 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.
வாங்க பார்ட்னர் வாங்க | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | ராமநாராயணன் |
இசை | சி. எஸ். கணேஷ் |
நடிப்பு | விசு விவேக் சின்னி ஜெயந்த் எஸ். எஸ். சந்திரன் ரா. சங்கரன் வெண்ணிற ஆடை மூர்த்தி குள்ளமணி குமரிமுத்து ராதாரவி இடிச்சபுளி செல்வராஜ் அலி வினோதினி கோவை சரளா சில்க் ஸ்மிதா |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |