முதன்மை பட்டியைத் திறக்கவும்

முகமது பின் துக்ளக் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது 1968ல் சோ இயக்கத்தில் அங்கத நாடகமாக அரங்கேறிய பின் வெளிவந்த திரைப்படம்.[1][2] இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முகமது பின் துக்ளக்
முகமது பின் துக்ளக்
இயக்குனர்சோ
தயாரிப்பாளர்பிரஸ்டிஜ் பிரொடக்ஷன்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசோ
மனோரமா
வெளியீடுமார்ச்சு 5, 1971
கால நீளம்.
நீளம்3739 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு