வேலி (திரைப்படம்)

வேலி இயக்குனர் துரை இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ராஜேஷ், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 27-சூலை-1985.[1][2]

வேலி
இயக்கம்துரை
தயாரிப்புஜி. லலிதா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ராஜேஷ்
சரிதா
ஜனகராஜ்
சத்யராஜ்
சுமித்ரா
வனிதா
ஒளிப்பதிவுவி. மனோகர்
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
வெளியீடுசூலை 27, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி வைரமுத்து பூங்குயிலன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலி_(திரைப்படம்)&oldid=3712268" இருந்து மீள்விக்கப்பட்டது