செல்லக்கிளி

செல்லக்கிளி (Chellakili) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

செல்லக்கிளி
இயக்கம்கே. எம். பாலகிருஷ்ணன்
தயாரிப்புகலைஞானம்
வேலவன் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுசனவரி 14, 1979
நீளம்3982 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. Mathi (2014-09-12). "என் 'செல்லக்கிளி' படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது தங்கர்பச்சானின் 'அழகி': கதாசிரியர் கலைஞானம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லக்கிளி&oldid=3948814" இலிருந்து மீள்விக்கப்பட்டது