பாக்கு வெத்தலை

பாக்கு வெத்தலை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். எஸ். வைரவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா, விஜயகீதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாக்கு வெத்தலை
இயக்கம்ஆர். எம். எஸ். வைரவன்
தயாரிப்புஎஸ். சமுதீன்
சம்சு கிரியேஷன்ஸ்
இசைமலேசியா வாசுதேவன்
நடிப்புராஜா
விஜயகீதா
வெளியீடுமே 15, 1981
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கு_வெத்தலை&oldid=3355460" இலிருந்து மீள்விக்கப்பட்டது