வேலை கிடைச்சுடுச்சு
பி. வாசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வேலை கிடைச்சுடுச்சு (Velai Kidaichuduchu) 1990 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை பி. வாசு இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ், கௌதமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2]
வேலை கிடைச்சுடுச்சு | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | மோகன் வி. நடராஜன் |
கதை | பி. வாசு |
நடிப்பு | சத்யராஜ் கௌதமி கவுண்டமணி |
ஒளிப்பதிவு | ரவிந்தர் |
படத்தொகுப்பு | பி. மோகன்ராஜ் |
கலையகம் | சிறீ ராஜகாளை அம்மன் என்ட்ர்பிரைசஸ் |
விநியோகம் | சிறீ ராஜகாளை அம்மன் என்ட்ர்பிரைசஸ் |
வெளியீடு | ஆகத்து 15, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்சலேகாவின் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[3][4]
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் - பழனிசாமி
- கௌதமி
- விஜயகுமார்
- சுமித்ரா (நடிகை)
- சரத்குமார் புருசோத்தமன்
- ஆனந்த் ராஜ் (நடிகர்)
- கவுண்டமணி
- பிரியா (நடிகை)
- ராக்கி
- மோகன் வி நடராஜன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "வேலை கிடைச்சிடுச்சி / Velai Kidaichuduchu (1990)". Screen 4 Screen. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 20 January 2023.
- ↑ http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=velai பரணிடப்பட்டது 2012-09-26 at the வந்தவழி இயந்திரம் kidaichuduchu
- ↑ "Velai Kidaichiduchu Tamil Film LP Vinyl Record by Hamsalekha". Mossymart. Archived from the original on 20 July 2021. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
- ↑ "Velai Kedaichiduchu (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1990. Archived from the original on 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 20 January 2023.