அந்த உறவுக்கு சாட்சி

அந்த உறவுக்கு சாட்சி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அந்த உறவுக்கு சாட்சி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புகாவேரி பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவசந்திரன்
சுமித்ரா
வெளியீடுஅக்டோபர் 12, 1984
நீளம்3098 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்த_உறவுக்கு_சாட்சி&oldid=3741304" இலிருந்து மீள்விக்கப்பட்டது