கண்ணாமூச்சி (திரைப்படம்)

கண்ணாமூச்சி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கண்ணாமூச்சி
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
லதா
வெளியீடுஅக்டோபர் 30, 1978
நீளம்3636 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு