கன்னிராசி (திரைப்படம்)

பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கன்னிராசி இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.

கன்னிராசி
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஎஸ். சண்முகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ரேவதி
ஜனகராஜ்
கவுண்டமணி
மூர்த்தி
சிங்காரம்
எஸ். என். லக்ஷ்மி
சுமித்ரா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kannirasi பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிராசி_(திரைப்படம்)&oldid=3732733" இலிருந்து மீள்விக்கப்பட்டது