கடவுள் அமைத்த மேடை

எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடவுள் அமைத்த மேடை (Kadavul Amaitha Medai) 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார்,[3] சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[4] இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

கடவுள் அமைத்த மேடை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புதிரிசூல் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுமித்ரா
வெளியீடுசெப்டம்பர் 7, 1979
நீளம்3854 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5] "மயிலே மயிலே" என்ற பாடல் கருநாடக ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.[6][7] இப்பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி இணைந்து பாடிய முதற் பாடலாகும்.[8] "தென்றலே நீ பேசு" என்ற பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையில் பாடிய ஒரே பாடலாகும்.[9]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தென்றலே நீ பேசு"  பி. பி. ஸ்ரீனிவாஸ்  
2. "மயிலே மயிலே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜென்சி அந்தோனி  
3. "ஹே தண்ணி நீ நீராட"  இளையராஜா, எஸ். ஜானகி  
4. "வானில் பறக்கும்"  எஸ். ஜானகி  
5. "தங்கதுரையே மூனாம் பிறையே"  எஸ். பி. சைலஜா  
6. "தஞ்சாவூர் சிங்காரி"  எஸ். ஜானகி  

மேற்கோள்கள்

தொகு
  1. "கடவுள் அமைத்த மேடை / Kadavul Amaitha Medai (1979)". Screen 4 Screen. Archived from the original on 20 November 2023. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ராம்ஜி, வி. (7 September 2020). "'மயிலே மயிலே உன் தோகை எங்கே?' - இளையராஜா, எஸ்.பி.பி., ஜென்ஸி; கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'கடவுள் அமைத்த மேடை'". Hindu Tamil Thisai. Archived from the original on 1 October 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  3. "காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் ராஜா + சிவகுமார் 10 பாடல்கள்!". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1144815-actor-sivakumar-birthday.html. பார்த்த நாள்: 17 July 2024. 
  4. "'மயிலே மயிலே உன் தோகை எங்கே?' - இளையராஜா, எஸ்.பி.பி., ஜென்ஸி; கவிஞர் வாலி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய 'கடவுள் அமைத்த மேடை'". இந்து தமிழ். 7 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/575867-ilayaraaja-vaali-spb-jency.html. 
  5. "Kadavul Amaitha Medai Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  6. Charulatha Mani (1 March 2013). "A bright start". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130303173615/http://www.thehindu.com/news/cities/chennai/a-bright-start/article4465608.ece. 
  7. Sundararaman (2007) [2005]. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music (2nd ed.). Pichhamal Chintamani. p. 143. இணையக் கணினி நூலக மைய எண் 295034757.
  8. ஆனந்தராஜ், கு. (25 September 2021). "ஏன் சினிமாவிலிருந்து விலகிட்டீங்கன்னு வாஞ்சையா கேட்பார்!" – ஜென்ஸியின் எஸ்.பி.பி நினைவுகள்". ஆனந்த விகடன். Archived from the original on 25 September 2021. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.
  9. "ஜாதகம் முதல் 7ஜி வரை!" [From Jatakam to 7G!]. கல்கி. 8 May 2005. pp. 70–71. Archived from the original on 14 March 2023. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_அமைத்த_மேடை&oldid=4121908" இலிருந்து மீள்விக்கப்பட்டது