முதல் இரவு (திரைப்படம்)
முதல் இரவு 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
முதல் இரவு | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | கோவை செழியன் கேசி பிலிம்ஸ் இண்டர்நேசனல்[1] |
கதை | கே. இரங்கராஜன் |
திரைக்கதை | கோவை செழியன் |
வசனம் | ஆரூர் தாஸ் |
இசை | இளையராஜா[2] |
நடிப்பு | சிவகுமார் சுமித்ரா |
படத்தொகுப்பு | ஈ. ஏ. தண்டபாணி |
வெளியீடு | சனவரி 12, 1979 |
நீளம் | 3854 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- சிவகுமார்
- சுமித்ரா
- ஸ்ரீகாந்த்
- மேஜர் சுந்தரராஜன்
- கே. ஏ. தங்கவேலு
- சுருளி ராஜன்
- சத்தியப்பிரியா
- சச்சு
- பண்டரிபாய்
- காந்திமதி
- மதுரை மீனா
பாடல்கள் தொகு
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "List of Tamil Films Released In 1979-Producers". http://www.lakshmansruthi.com/cineprofiles/english%20Films/1979.asp. பார்த்த நாள்: நவம்பர் 7, 2016.
- ↑ "இளையராஜா 1000 திரைப்படங்கள்". http://cinema.dinamalar.com/ilayaraja/movielist.php?srch=M. பார்த்த நாள்: நவம்பர் 7, 2016.
- ↑ "முதல் இரவு தமிழ் திரைப்படம்". http://spicyonion.com/tamil/movie/muthal-iravu/. பார்த்த நாள்: நவம்பர் 7, 2016.