நெல்லிக்கனி (திரைப்படம்)

நெல்லிக்கனி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சொப்னா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நெல்லிக்கனி
இயக்கம்கலைஞானம்
தயாரிப்புஎன். சகுந்தலா
பைரவி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
சொப்னா
வெளியீடுமே 15, 1981
நீளம்3746 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு