தேன் கூடு (திரைப்படம்)

தேன் கூடு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்ய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுரேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தேன் கூடு
இயக்கம்சத்ய நாராயணன்
தயாரிப்புஸ்ரீ கணபதி ஆர்ட்ஸ்
நடிப்புசுரேஷ்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 7, 1984
நீளம்3318 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_கூடு_(திரைப்படம்)&oldid=3948343" இலிருந்து மீள்விக்கப்பட்டது