விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்)

விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த ஆடையமைப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்

தொகு
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • எரும் அலி
  • சாய்
  • நளினி ஸ்ரீராம்
  • சைதன்யா, சாய்
  • மூர்த்தி
  • நளினி ஸ்ரீராம்
  • நடராஜன்
பரிந்துரைக்கப்பட்டவர்கள்
  • மூர்த்தி
  • நளினி ஸ்ரீராம்
  • நடராஜன்

மேற்கோள்கள்

தொகு