சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது என்பது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.[1]

விருது பெற்றவர்கள் தொகு

விருது பெற்றவர்களும் திரைப்படமும்
ஆண்டு விருது பெற்றவர்கள் திரைப்படம்
1967 ஏ. வி. எம். ராஜன் கற்பூரம்
1968 எம். ஜி. ராமச்சந்திரன் குடியிருந்த கோயில்
1969 சிவாஜி கணேசன் தெய்வமகன்
1970 ஜெமினி கணேசன் காவியத் தலைவி
1971 விருது வழங்கப்படவில்லை
1972 விருது வழங்கப்படவில்லை
1973 விருது வழங்கப்படவில்லை
1974 விருது வழங்கப்படவில்லை
1975 விருது வழங்கப்படவில்லை
1976 விருது வழங்கப்படவில்லை
1977–78 கமல்ஹாசன்[2] 16 வயதினிலே
1978–79 ஸ்ரீகாந்த் கருணை உள்ளம்
1979–80 சிவகுமார் அவன் அவள் அது
1980–81 கமல்ஹாசன் வறுமையின் நிறம் சிவப்பு
1981–82 கமல்ஹாசன் மூன்றாம் பிறை
1982–83 சிவகுமார் அக்னி சாட்சி
1983 விருது வழங்கப்படவில்லை
1984 விருது வழங்கப்படவில்லை
1985 விருது வழங்கப்படவில்லை
1986 விருது வழங்கப்படவில்லை
1987 விருது வழங்கப்படவில்லை
1988 விஜயகாந்த் செந்தூரப்பூவே
1989 கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள்
1990 கார்த்திக்[3] கிழக்கு வாசல்
1991 பிரபு[4] சின்னத் தம்பி
1992 கமல்ஹாசன் தேவர் மகன்
1993 அர்ஜுன் ஜென்டில்மேன்
1994 சரத்குமார்[5] நாட்டாமை
1995 ரஜினிகாந்த்[6] முத்து
1996 கமல்ஹாசன்[7] இந்தியன்
1997 விஜய்[8]
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்[9]
காதலுக்கு மரியாதை
பாரதி கண்ணம்மா
1998 சரத்குமார்[10][11] நட்புக்காக, சிம்மராசி
1999 ரஜினிகாந்த்[12][13]
அர்ஜுன்
படையப்பா
முதல்வன்
2000 முரளி[14] கடல் பூக்கள்
2001 சூர்யா[15] நந்தா
2002 மாதவன்[16] ரன், அன்பே சிவம், கன்னத்தில் முத்தமிட்டால்
2003 விக்ரம்[17] பிதாமகன்
2004 ஜெயம் ரவி[18] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
2005 ரஜினிகாந்த்[19] சந்திரமுகி
2006 கமல்ஹாசன்[20] வேட்டையாடு விளையாடு
2007 ரஜினிகாந்த்[21] சிவாஜி
2008 கமல்ஹாசன்[22] தசாவதாரம்

மேற்கோள்கள் தொகு

  1. Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. பக். 738. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2008-06-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.sjf.in/awards_featurefilm.htm
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2009-09-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-01 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-03-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2006-03-22 அன்று பார்க்கப்பட்டது.
  6. http://www.rajinikanth.com/awards.htm
  7. "1996 State Awards". Dinakaran. 1999-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  8. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. 1999-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Tamilnadu Government Cinema Awards". Dinakaran. 1999-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2001-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2001-01-30 அன்று பார்க்கப்பட்டது.
  11. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
  12. http://www.rajinikanth.com/awards.htm
  13. "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". Dinakaran. 2001-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  14. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. 2004-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. 2004-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. 2004-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-19 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. 2006-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. 2006-02-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. 2007-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-20 அன்று பார்க்கப்பட்டது.
  20. "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". indiaglitz.com. 2007-09-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-05 அன்று பார்க்கப்பட்டது.
  21. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: The Hindu. 2009-09-29. Archived from the original on 2009-10-01. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28. 
  22. "Rajini, Kamal win best actor awards". Chennai, India: The Hindu. 2009-09-29. Archived from the original on 2009-10-01. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. பார்த்த நாள்: 2009-09-28.