சேதுபதி ஐ.பி.எஸ்

பி. வாசு இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சேதுபதி IPS (Sethupathi IPS) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.

சேதுபதி IPS
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
எம். சரவணன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
மீனா
விஜயகுமார்
ஸ்ரீவித்யா
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு1994
நாடு இந்தியா
மொழிதமிழ்

அதிரடித் திரைப்படம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் பள்ளியைக் கைப்பற்றி, பிணைக்கைதியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் உயிருக்கு ஈடாக ஒரு விமானம் மற்றும் பணத்திற்காக கோரிக்கை விடுக்கின்றனர். நேர்மையான காவல் அதிகாரி சேதுபதி எவ்வாறு பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளி குழந்தைகளை விடுவித்து, அவர்களை அழிக்கிறார் என்னும் கதை.

நடிகர்கள்

தொகு

வெளியீடு

தொகு

சனவரி 14, 1998இல் பொங்கல் திருநாள் அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[1]

விமர்சனம்

தொகு

கல்கி இதழில் வந்த விமர்சனத்தில் "உருவுவதிலும் உல்டாவிலும் டைரக்டர் மன்னன். கிளிஃப் ஹாங்கரிலிருந்து ஏராள 'சுடல்' பிஸினஸ்..." என்று எழுதினர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. ராம்ஜி, வி. (17 January 2020). "94-ல், பொங்கலுக்கு கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ்; 'மகாநதி', 'அமைதிப்படை', 'சேதுபதி ஐபிஎஸ்' செம ஹிட்டு!". இந்து தமிழ் திசை. Archived from the original on 3 March 2020. Retrieved 10 January 2024.
  2. துளசி (6 February 1994). "சேதுபதி I.P.S." கல்கி. p. 18. Archived from the original on 14 February 2023. Retrieved 13 February 2023 – via இணைய ஆவணகம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதுபதி_ஐ.பி.எஸ்&oldid=4291834" இலிருந்து மீள்விக்கப்பட்டது