திருக்கல்யாணம் (திரைப்படம்)

திருக்கல்யாணம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

திருக்கல்யாணம்
இயக்கம்கே. சந்திரபோஸ்
தயாரிப்புஆர். வசந்தி
வசந்தாலயா
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகுமார்
ஸ்ரீவித்யா
வெளியீடுஏப்ரல் 14, 1978
ஓட்டம்.
நீளம்3798 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு