இளையராணி ராஜலட்சுமி

இளையராணி ராஜலட்சுமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இளையராணி ராஜலட்சுமி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎஸ். எம். வி. ராமநாதன்
மீனாம்பிகா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீகாந்த்
ஸ்ரீவித்யா
வெளியீடுசூன் 23, 1978
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையராணி_ராஜலட்சுமி&oldid=3163788" இலிருந்து மீள்விக்கப்பட்டது