சித்திரச்செவ்வானம்

சித்திரச் செவ்வானம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சித்திரச் செவ்வானம்
இயக்கம்என். சி. சக்ரவர்த்தி
தயாரிப்புஆர். தனசேகரி
தனசேகரி எண்டர்பிரைஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்கணேஷ்
ஸ்ரீவித்யா
வெளியீடுதிசம்பர் 21, 1979
நீளம்3624 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரச்செவ்வானம்&oldid=3947852" இலிருந்து மீள்விக்கப்பட்டது