அன்புள்ள மலரே

அன்புள்ள மலரே (Anbulla Malare) 1984 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. ஆர். ரவிசங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

அன்புள்ள மலரே
இயக்கம்பி. ஆர். ரவிசங்கர்
தயாரிப்புவி. வி. கம்பைன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசரத்பாபு
ஸ்ரீவித்யா
வெளியீடுமே 11, 1984
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • விஜய் மேனன்
  • சாந்தி கிருஷ்ணா

மேற்கோள்கள்

தொகு
  1. "அன்புள்ள மலரே / Anbulla Malare (1984)". Screen 4 Screen. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
  2. "Anbulla Malare (1984) Tamil Super Hit Film LP Vinyl Record by Ilaiyaraaja". Disco Music Center. Archived from the original on 1 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
  3. "Anbulla Malare". Gaana. Archived from the original on 26 October 2022. பார்க்கப்பட்ட நாள் 26 October 2022.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புள்ள_மலரே&oldid=4043423" இலிருந்து மீள்விக்கப்பட்டது