வண்ண வண்ண பூக்கள்
பாலுமகேந்திரா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
வண்ண வண்ண பூக்கள் (Vanna Vanna Pookkal) 1992 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், மௌனிகா, வினோதினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வண்ண வண்ண பூக்கள் | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
கதை | பாலு மகேந்திரா வசனம் பாலு மகேந்திரா திரைக்கதை பாலு மகேந்திரா |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரசாந்த் மௌனிகா வினோதினி |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரா |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரா |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளையராசாவின் இசையமைப்பில் இளையராசா, வாலி, கங்கையமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.[2]
வகை
தொகுவிருது
தொகுசிறந்த தமிழ் திரைப்படம் என்பதற்கான தேசிய விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vanna Vanna Pookkal". The Indian Express: pp. 3. 15 January 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19920115&printsec=frontpage&hl=en.
- ↑ "Vanna Vanna Pookal (1992)". Raaga.com. Archived from the original on 30 April 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-12-31.
- ↑ "39th National Film Festival" (PDF). Directorate of Film Festivals. p. 64. Archived from the original (PDF) on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 31 December 2011.
- ↑ "Prasanth". Sify. Archived from the original on 2014-04-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.