சக்கரக்கட்டி

சக்கரக்கட்டி என்பது 2008 இல் வெளியான நகைச்சுவை காதல் திரைப்படம். இயக்குனர் கலாபிரபு இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாாிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், இஷிடா சர்மா, வேதிகா குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சக்கரக்கட்டி
200px
இயக்கம்கலாபிரபு
தயாரிப்புஎஸ். தாணு
கதைகலாபிரபு
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசாந்தனு பாக்யராஜ்
இஷிடா சர்மா
வேதிகா குமார்
நிழல்கள் ரவி
ஒளிப்பதிவுஆண்ட்ரூ
ரசமதி
படத்தொகுப்புபிரபாகரன் (திரைப்பட ஆசிரியர்)
ரவிசங்கர் (தீவிர ஆசிரியர்)
கலையகம்வி கிரியேஷன்ஸ்
விநியோகம்கலைப்புலி பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுசெப்டம்பர் 26, 2008 (2008-09-26)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படத்திற்கு ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்துள்ளாா். இந்த படத்தில் இடம்பெறும் "டாக்ஸி டாக்ஸி" எனும் பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த திரைப்படம் செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்கரக்கட்டி&oldid=2873392" இருந்து மீள்விக்கப்பட்டது