ஆர். ராஜமாணிக்கம்

ஆர். ராஜமாணிக்கம் (R. Rajamanickam) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் கிராமத்தில் பிறந்தவர். மேலும் இவர் 1977, 1980 மற்றும் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக குத்தாலம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராஜமாணிக்கம்&oldid=3542847" இருந்து மீள்விக்கப்பட்டது