எஸ். கணேசன்

இந்திய அரசியல்வாதி

எஸ். கணேசன் (S. Ganesan) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். 1928 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக செம்பனார்கோயில் தொகுதியிலிருந்தும், 1971ஆம் ஆண்டுத் தேர்தலில் குத்தாலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1977 ஆம் ஆண்டு பூம்புகார் தொகுதியிலிருந்தும் தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கணேசன்&oldid=3706526" இலிருந்து மீள்விக்கப்பட்டது