பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி (Poompuhar Assembly constituency), மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பூம்புகார்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
நிறுவப்பட்டது1977
மொத்த வாக்காளர்கள்2,75,827[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு

  • தரங்கம்பாடி வட்டம்

கஞ்சாநகரம், ஆறுபாதி, விளநகர், கருவாழக்கரை, நடுக்கரை, கிடாரங்கொண்டான், தலையுடையவர்கோவில்பத்து, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், காவேரிப்பூம்பட்டினம், மேலையூர் பூம்புகார், மருதம்பள்ளம், கிடங்கல், மாமாகுடி, காலஹஸ்தினாதபுரம், முடிகண்டநல்லூர், செம்பனார்கோயில், பரசலூர், திருச்சம்பள்ளி, முக்கரும்பூர், மடப்புரம், ஆக்கூர் பண்டாரவாடை, காலமநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை , திருக்கடையூர், மாத்தூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர், இளையாலூர், அன்னவாசல், நரசிங்கநத்தம், அகராதனூர், முத்தூர், கிளியனூர், தத்தங்குடி,எடக்குடி,பெரம்பூர்,சேத்தூர்,அரசூர்,கொடவிளாகம்,திருவிளையாட்டம், கூடலூர், ஈச்சங்குடி, கிள்ளியூர்,டி. மணல்மேடு,காழியப்பநல்லூர்,தில்லையாடி, திருவிடைக்கழி,விசலூர்,நெடுவாசல்,எரவாஞ்சேரி,திருவிளையாட்டம்,கொத்தங்குடி,விளாகம்,நல்லாடை, இலுப்பூர்,உத்திரங்குடி,எடுத்துக்கட்டிசாத்தனுர்,திருக்களாச்சேரி,காட்டுச்சேரி,சந்திரபாடி புதுப்பேட்டை,


  • சீர்காழி வட்டம் (பகுதி)

கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்,

  • குத்தாலம் வட்டம் (பகுதி)

அசிக்காடு, தொழுதாலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கூடலூர், கொக்கூர், மருத்தூர், பெருமாள்கோயில், தேரழந்தூர், செங்குடி, வழுவூர், திருநாள்கொண்டசேரி, அரிவளுர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், ஆனந்தநல்லூர், கோமல் - கிழக்கு, கோமல் - மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழுமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலஅகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்[2]. .

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 எஸ். கணேசன் திமுக 34,105 44% பாரதிமோகன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 24,508 32%
1980 என். விஜயபாலன் அதிமுக 45,292 52% கணேசன் திமுக 39,587 46%
1984 என். விஜயபாலன் அதிமுக 44,860 48% ஜமா இமொய்தீன் பாபா திமுக 41,780 45%
1989 எம். முகம்மது சித்தீக் திமுக 40,657 46% ராஜமன்னார் அதிமுக(ஜெ) 16,839 19%
1991 எம். பூராசாமி அதிமுக 52,478 51% முகமது சித்திக் திமுக 33,107 32%
1996 ஜீ. மோகன்தாசன் திமுக 51,285 47% விஜயபாலன் அதிமுக 32,872 30%
2001 என். ரங்கநாதன் அதிமுக 53,760 51% முகமது சித்திக் திமுக 46,305 44%
2006 பெரியசாமி பாமக 55,375 46% பவுன்ராஜ் அதிமுக 54,411 45%
2011 எஸ். பவுன்ராஜ் அதிமுக 85,839 50.66% அகோரம் பாமக 74,466 43.94%
2016 எஸ். பவுன்ராஜ் அதிமுக 87,666 45.83% ஷாஜகான் ஐஎம்எல் 67,731 35.41%
2021 நிவேதா மு. முருகன் திமுக[3] 96,102 46.24% பவுன்ராஜ் அதிமுக 92,803 44.65%

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,27,013 1,27,759 2 2,54,774

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 10

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 75.66% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,92,758 % % % 75.66%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,478 0.77%[5]

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. பூம்புகார் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.

வெளியிணைப்புகள் தொகு