கும்பகோணம் (சட்டமன்றத் தொகுதி)
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
இந்த தொகுதியில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- கும்பகோணம் வட்டம் (பகுதி)
அத்தியூர், விளந்தகண்டம், கோவிலாச்சேரி, குமரன்குடி, உத்தமதானி, தேவனாஞ்சேரி, நீரத்தநல்லூர், கொத்தங்குடி, கொத்தங்குடி தட்டிமால், திருநல்லூர், கல்லூர், கள்ளப்புலியூர், கொரநாட்டுகருப்பூர்-மி, அகராத்தூர், கடிச்சம்பாடி, வாளாபுரம், திருப்புறம்பியம், இன்னம்பூர், ஏரகரம், அசூர், இனாம் அசூர், கொரநாட்டுகருப்பூர் 2. அம்மாசத்திரம், முப்பக்கோவில், மேலக்காவிரி, பாபுராசபுரம், பழவதான்கட்டளை, மிருத்தியஞ்சப்படைவீடு, அம்மாத்தோட்டம், சீனிவாசநல்லூர், அன்னலக்ரகாரம், சோழநாளிகை, ஆரியபடைவீடு, மேலகொற்கை, கீழகொற்கை, பாலையநல்லூர், சாக்கோட்டை, கருப்பூர், மருதாநல்லூர், சேசம்பாடி, தேனாம்படுகை, உடையாளூர்பெரும, தில்லையாம்பூர், திப்பிராஜபுரம், மாதவபுரம், திம்மக்குடி, தேனாம்படுகை தட்டுமால், சாரங்கபாணிபேட்டை, தாராசுரம் மற்றும் மருதடி கிராமங்கள்.
கும்பகோணம், சோழபுரம், உள்ளூர், பெருமாண்டி, தாராசுரம்மற்றும் திருநாகேஸ்வரம்.
வெற்றி பெற்றவர்கள்தொகு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | சாக்கோட்டை க. அன்பழகன் | திமுக | 85,048 | 45.04% |
2011 | சாக்கோட்டை க. அன்பழகன் | தி.மு.க | ||
2006 | கோ. சி. மணி | தி.மு.க | 55.04% | |
2001 | கோ. சி. மணி | திமுக | 53.78% | |
1996 | கோ. சி. மணி | திமுக | 44.90% | |
1991 | இராம. இராமநாதன் | அதிமுக | 64.25% | |
1989 | கோ. சி. மணி | திமுக | 29.50% | |
1984 | கே. கிருஷ்ணமூர்த்தி | காங்கிரஸ் | 67.40% | |
1980 | இ. எசு. எம். பக்கீர்முகம்மது | காங்கிரஸ் | 59.79% | |
1977 | எசு. ஆர். இராதா | அதிமுக | 34.41% | |
1971 | என். காசிராமன் | நிறுவன காங்கிரசு | ||
1967 | என். காசிராமன் | காங்கிரசு | ||
1962 | இராமசாமி | காங்கிரசு | ||
1957 | டி. சம்பத் | காங்கிரசு | ||
1952 | வரதன் | காங்கிரசு |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,21,805 | 1,24,460 | -- | 2,46,265 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 14 |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | 76.68% | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,88,827 | % | % | % | 76.68% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2,593 | 1.37%[3] |