உடையாளூர்

உடையாளூர் (Udaiyalur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணம் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.

உடையாளூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
வட்டம் கும்பகோணம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ், இ. ஆ . ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூர் கும்பகோணத்தில் இருந்து ஆறு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. உடையாளூரில் கைலாசநாதர் கோயில் உள்ளது. இவ்வூருக்கு சிவபாதசேகரமங்கலம் என்ற பெயரும் உண்டு. இராஜராஜ சோழனின் நினைவிடம் இங்கு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரசியல்தொகு

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[4]

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையாளூர்&oldid=2561121" இருந்து மீள்விக்கப்பட்டது