ஏ. ஆர். இராமசாமி
ஏ. ஆர். இராமசாமி (A. R. Ramasamy) (பிறப்பு-17 அக்டோபர் 1917) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1962 | ஏ. ஆர். இராமசாமி | காங்கிரசு | 32397 | 48.26 | கிருஷ்ணமூர்த்தி | திமுக | 22704 | 33.82 |