அம்மாசத்திரம்
அம்மாசத்திரம் (ஆங்கிலம்: Ammachatram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
அம்மாசத்திரம் | |||||||
ஆள்கூறு | 10°59′3″N 79°25′20″E / 10.98417°N 79.42222°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி தலைவர் | |||||||
மக்கள் தொகை | 2,947 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
இங்கமைந்துள்ள காலபைரவர் திருத்தலமான ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் சிறப்பான மிகப்பழைமையான திருத்தலம்.[4]
மக்கள்தொகை
தொகு2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அம்மாசத்திரம் மக்கள்தொகை 2967 ஆக உள்ளது. இதில்1455 ஆண்களும் 1512 பெண்களும் உள்ளனர், மாநில சராசரியான 996 உடன் ஒப்பிடும்போது இக்கிராமத்தின் பாலின விகிதம் 1039 ஆகும். கல்வியறிவு மாநில சராசரியான 80.09% உடன் ஒப்பிடும்போது 85.09% ஆகும்.
பெயர்க்காரணம்
தொகு"பவிஷ்யோத்த புராணத்தில்" "பைரவபுரம்" என்று பரிந்துரைக்கப்பட்ட ஒரு பண்டைய கிராமம் சில காலத்திற்குப் பிறகு "சக்குவாம்பாள்புரம்" அல்லது "அம்மணி அம்மாள் சத்திரம்" என்று அழைக்கப்பட்டது. இது தற்போது தமிழில் அம்மாசத்திரம் என்று உச்சரிக்கப்படுகிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ குமுதம் ஜோதிடம்; 25.02.2011; பக்கம் மூன்று