ஆர். கே. பாரதி மோகன்

ஆர். கே. பாரதி மோகன் (R. K. Bharathi Mohan, பிறப்பு: சூன் 12, 1967) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆர். கே. பாரதி மோகன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
மே 2014 – மே 2019
தொகுதி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சூன் 1967 (1967-06-12) (அகவை 54)
கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. பி. ராஜம்மாள்
பிள்ளைகள் 2
இருப்பிடம் கஞ்சனூர், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
பணி விவசாயம், அரசியல்வாதி
As of 17 திசம்பர், 2016
Source: [1]

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 2006 ஆம் ஆண்டில் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[2]

ஆதாரங்கள்தொகு

  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
  2. "Thiru R.K. Bharathi Mohan -- (188. Thiruvidaimaruthur)". The Hindu. பார்த்த நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._பாரதி_மோகன்&oldid=3164245" இருந்து மீள்விக்கப்பட்டது