மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி (Mayiladuturai Assembly constituency), மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பங்குனி 11 (24 மார்ச் 2020) அன்று நாகை (நாகப்பட்டினம்) மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதிமயிலாடுதுறை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,45,987[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு
  • மயிலாடுதுறை வட்டம் (பகுதி)

சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம்,கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம்,பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, , ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள்.

மயிலாடுதுறை (நகராட்சி).

  • குத்தாலம் வட்டம் (பகுதி)

ஆலங்குடி,திருமணஞ்சேரி, வாணாதிராஜபுரம்,மாதிரிமங்கலம் 51கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திரபாலபுரம் கிராமங்கள்.

மணல்மேடு (பேரூராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி). [2].

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 என். கிட்டப்பா திமுக தரவு இல்லை 39.34% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1980 என். கிட்டப்பா திமுக தரவு இல்லை 48.89% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 இடைத்தேர்தல் கே. சத்தியசீலன் திமுக தரவு இல்லை 45.87% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1984 எம். தங்கமணி அதிமுக தரவு இல்லை 51.87% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1989 ஏ. செங்குட்டவன் திமுக தரவு இல்லை 42.73% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1991 எம். எம். எஸ். அபுல் ஹசன் இதேகா தரவு இல்லை 55.34% தரவு இல்லை திமுக தரவு இல்லை தரவு இல்லை
1996 எம். எம். எஸ். அபுல் ஹசன் தமாகா தரவு இல்லை 58.50% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 ஜெகவீரபாண்டியன் பாஜாக தரவு இல்லை 49.51% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 சு. இராஜகுமார் இ.தே.கா தரவு இல்லை 55.04% தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 ஆர். அருள்செல்வன் தேமுதிக 63,326 44.64% ராஜ்குமார் இதேகா 60,309 42.52%
2016 வீ. ராதாகிருஷ்ணன் அதிமுக 70,949 42.44% குத்தாலம் க. அன்பழகன் திமுக 66,171 39.58%
2021 சு. இராஜகுமார் இதேகா[3] 73,642 42.17% சித்தமல்லி பழனிச்சாமி பாமக 70,900 40.60%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,16,455 1,16,675 9 2,33,139

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 8

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 72.43% %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,68,856 % % % 72.43%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,688 1%[5]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சு. இராஜகுமார். "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 2022-01-24. பார்க்கப்பட்ட நாள் 23 April 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. மயிலாடுதுறை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.

வெளியிணைப்புகள்

தொகு