ஜெகவீரபாண்டியன்
இந்திய அரசியல்வாதி
ஜெகவீரபாண்டியன் (Jega Veerapandian) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2001-ல் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் மயிலாடுதுறை பொது தொழிலாளர் அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையுமா பாஜக?". News18 Tamil (in tm). 2021-05-01. பார்க்கப்பட்ட நாள் 2021-10-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "BJP releases first list of candidates". தி இந்து. 5 April 2006 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060409053557/http://www.hindu.com/2006/04/05/stories/2006040510690400.htm.