மணிசங்கர் அய்யர்

இந்திய அரசியல்வாதி

மணிசங்கர் அய்யர் (ஆங்கிலம்: Mani Shankar Aiyar) இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.

மணிசங்கர் அய்யர்
முன்னாள் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர்
தொகுதிமயிலாடுதுறை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 4, 1941 (1941-10-04) (அகவை 82)
லாகூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்சுனித்
பிள்ளைகள்3மகள்கள்
வாழிடம்டில்லி
இணையத்தளம்www.manishankaraiyar.com

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிசங்கர்_அய்யர்&oldid=3944022" இலிருந்து மீள்விக்கப்பட்டது