மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)

மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) மாநிலங்களவை (அ) ராஜ்யசபை (மாநிலங்களின் மன்றம்) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். தமிழ்நாடு சார்பில் இம்மன்றத்தில் பங்குபெற 18 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் சட்டமன்ற உறப்பினர்களால் தேர்வு பெற்று பங்குபெறுகின்றனர். இதற்கான இருக்கைகள் (தொகுதிகள்) ஒதுக்கப்படுவது அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை களத்தில் நிறுத்துகின்றனர்.

தேர்தல் அந்த மாநிலத்தின் சட்டமன்ற எல்லைக்குள் ஒரு முறை மாற்றத்தக்க வாக்களிப்பு முறையில் சரிசம பிரதிநித்துவத்தின்படி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தற்போதைய கட்சிகள் (2024)

தொகு
தற்பொழுதய கட்சிகளின் நிலவரம்
கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள்
தி.மு.க 10
அ.இ.அ.தி.மு.க 4
இ.தே.கா 1
பா.ம.க 1
ம.தி.மு.க 1
த.மா.கா 1

நடப்பு உறுப்பினர்கள் (2021)

தொகு

ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)[1]

தமிழகத்தின் நடப்பு மாநிலங்களவை உறுப்பினர்கள்
வ.எண் பெயர் கட்சி காலவரை
1 திருச்சி சிவா3 தி.மு.க மார்ச், 2020
2 ஏ. நவநீதகிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
3 எஸ். ஆர். பாலசுப்ரமணியன் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
4 ஆர். எஸ். பாரதி தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
5 ஏ. விஜயகுமார் அ.இ.அ.தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
6 டி. கே. எஸ். இளங்கோவன் தி.மு.க ஜூன் 30, 2016-ஜூன் 29, 2022
7 எம்.சண்முகம் தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
8 பி. வில்சன் தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
9 என். சந்திரசேகரன் அ.இ.அ.தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
10 அன்புமணி ராமதாஸ் பா.ம.க ஜூலை, 2019-ஜூன், 2025
11 வைகோ3 ம.தி.மு.க ஜூலை, 2019-ஜூன், 2025
12 என். ஆர். இளங்கோ தி.மு.க மார்ச், 2020
13 அந்தியூர் செல்வராஜ் தி.மு.க மார்ச், 2020
14 மு. தம்பிதுரை அ.இ.அ.தி.மு.க மார்ச், 2020
15 ஜி. கே. வாசன் த.மா.க (மூ) மார்ச், 2020
16 மு. முகமது அப்துல்லா தி.மு.க ஆகஸ்ட், 2021-ஜூலை, 2026
17 கனிமொழி என்.வி.என்.சோமு தி.மு.க ஆகஸ்ட், 2021
18 கே. ஆர். என். ராஜேஷ்குமார் தி.மு.க ஆகஸ்ட், 2021
  • குறிப்பு: எத்தனையாவது முறை உறுப்பினராக பொறுப்பு வகிக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்கள் மேல் உள்ள எண்கள் குறிக்கின்றது.

1952 முதல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பு வகித்தவர்களின் கட்சிவாரியான பட்டியல்

தொகு
தமிழ்நாடு கட்சிகளின் வரிசைப்படி மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்கள் (மெடராஸ் மாநிலமாக இருந்தபொழுது தேர்வுபெற்றவர்களை தவிர்த்து)
வ.எண் கட்சி மாநிலங்களவை உறுப்பினர்கள்
1 அ.இ.அ.தி.மு.க 56
2 தி.மு.க 39
3 இ.தே.கா 20
4 த.மா.க 4
5 முஸ்லிம் லீக் 3
6 இ.பொ.க 2
7 இ.பொ.க.(மா) 1
8 ஜனதா கட்சி 1
9 ஸ்தாபன காங்கிரஸ் 1
10 பா.ம.க 1
11 நியமனம் 1

ஆதாரம்: இந்திய அரசு (மாநிலங்களவை) இணையத்தளம் [2]

மாநிலங்களவை உறுப்பினர்கள்

தொகு
தமிழ்நாடு கட்சிகளின் வரிசைப்படி மாநிலங்களவையில் உறுப்பினராக பொறுப்பு வகித்தவர்கள் (மெடராஸ் மாநிலமாக இருந்தபொழுது தேர்வுபெற்றவர்களை தவிர்த்து)
வ.எண் பெயர் கட்சி மா.அ பொறுப்பு வகித்த இடைப்பட்ட காலம் (DD/MM/Year) எத்தனை முறை
A
1 எம். எஸ். அப்துல் காதர் அ.இ.அ.தி.மு.க 03/04/1972-02/04/1978 1
2 அப்துல் ரஹீம் (அரசியல்வாதி) மற்றவை 03/04/1958-02/04/1962 1
3 ஏ.கே.ஏ. அப்துல் சமது முஸ்லிம் லீக் 03/04/1964-02/04/1976 2
4 எஸ். அக்னிராஜ் தி.மு.க 30/06/1998-29/06/2004 1
5 ஆலடி அருணா அ.இ.அ.தி.மு.க 25/07/1983-24/07/1989 1
6 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இ.தே.கா
த.மா.கா
04/03/1996-09/09/1997
10/10/1997-02/04/2002
2
7 அம்மு சுவாமிநாதன் இ.தே.கா 09/11/1957-02/04/1960 1
8 டி.வி. ஆனந்தன் ஸ்தாபன.கா 03/04/1964-02/04/1976 2
9 பி. அன்பழகன் அ.இ.அ.தி.மு.க 28/07/1980-02/04/1984 1
10 சி. அன்பழகன்* அ.இ.அ.தி.மு.க 30/06/2004-29/06/2010 1
11 கா. ந. அண்ணாதுரை தி.மு.க 03/04/1962-25/02/1967 1
12 என். எம். அன்வர் இ.தே.கா 03/04/1960-02/04/1966 1
13 ஜி.ஏ. அப்பன் தி.மு.க 03/04/1968-02/04/1974 1
14 எஸ். அஸ்டின் அ.இ.அ.தி.மு.க 30/06/1992-29/06/1998 1
15 நரசிம்ம கோபாலசுவாமி அய்யங்கார் இ.தே.கா 03/04/1952-10/02/1953 1
B
16 ந. பாலகங்கா* அ.இ.அ.தி.மு.க 03/04/2008-02/04/2014 1
17 எம்.சி. பாலன் அ.இ.அ.தி.மு.க 03/04/1972-02/04/1978 1
18 டி.ஆர். பாலு தி.மு.க 30/06/1986-29/06/1992 1
C
19 எஸ். எஸ். சந்திரன் அ.இ.அ.தி.மு.க 25/07/2001-24/07/2007 1
20 மருத்துவர். எஸ். சந்திரசேகர் இ.தே.கா 03/04/1964-02/04/1970 1
21 வி. வி. ராஜன் செல்லப்பா அ.இ.அ.தி.மு.க 30/06/1992-29/06/1998 1
22 டி. செங்கல்வராயன் இ.தே.கா 09/08/1963-02/04/1972 1
23 டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார் இ.தே.கா 03/04/1958-02/04/1964 1
D
24 டி. டி. வி. தினகரன்* அ.இ.அ.தி.மு.க 30/06/2004-29/06/2010 1
25 வி. பி. துரைசாமி அ.இ.அ.தி.மு.க


தி.மு.க

25/07/1995-10/10/1996
26/11/1996-24/07/2001
2
E
26 ஏ. இளவரசன் அ.இ.அ.தி.மு.க 25/07/2007-24/07/2013 1
G
27 எல். கணேசன் தி.மு.க 30/06/1980-10/04/1986 1
28 மிசா. ஆர். கணேசன் தி.மு.க 03/04/1990-02/04/1996 1
29 பி. எஸ். ஞானதேசிகன் இ.தே.கா 25/07/2001-24/07/2013 2
30 ஆர். கோபாலகிருஷ்ணன் இ.தே.கா 12/03/1960-02/04/1964 1
31 ஆர்.டி. கோபாலன் அ.இ.அ.தி.மு.க 30/06/1986-29/06/1992 1
32 வி. கோபாலசாமி தி.மு.க 03/04/1978-02/04/1996
07/2019-07-2025
4
33 என். ஆர். கோவிந்தராஜர்* அ.இ.அ.தி.மு.க 30/06/2004-29/06/2010 1
34 எஸ். குருசாமி மற்றவை 03/04/1952-02/04/1954 1
H
35 கே. எஸ். ஹெக்டே இ.தே.கா 03/04/1952-21/08/1957 2
36 டி. ஈராசந்த் அ.இ.அ.தி.மு.க 30/06/1980-29/06/1986 1
37 மோனா ஹென்ஸ்மேன் இ.தே.கா 03/04/1952-02/04/1956 1
I
38 இ.கே. இம்பிசிபவா இ.பொ.க 03/04/1952-02/04/1954 1
39 எஸ். ஜி. இந்திரா அ.இ.அ.தி.மு.க 25/07/2001-24/07/2007 1
J
40 ஏ.பி. ஜனார்தனம் அ.இ.அ.தி.மு.க 25/07/1977-24/07/1983 1
41 ஜெ. ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க 03/04/1984-28/01/1989 1
42 ஏ. ஏ. ஜின்னா* தி.மு.க 03/04/2008-02/04/2014 1
43 வலம்புரி ஜான் தி.மு.க


|அ.இ.அ.தி.மு.க

03/04/1974-14/10/1974
03/04/1984-02/04/1990
2
44 என். ஜோதி அ.இ.அ.தி.மு.க 03/04/2002-27/03/2008 1
K
45 எம். ஏ. காதர் தி.மு.க 30/06/1998-29/06/2004 1
46 மு. காதர்சா தி.மு.க
அ.இ.அ.தி.மு.க
03/04/1974-02/04/1980
25/07/1983-24/07/1989
2
47 பி.வி. காக்கிலாயா இ.பொ.க 03/04/1952-02/04/1954 1
48 காஞ்சி கல்யாணசுந்தரம் தி.மு.க 23/09/1969-02/04/1976 2
49 எம். கல்யாணசுந்தரம் இ.பொ.க 30/06/1980-29/06/1986 1
50 எம். கமலநாதன் தி.மு.க 29/07/1971-02/04/1978 2
51 டி. வி. கமலசாமி தி.மு.க 03/04/1952-02/04/1960 2
52 ஆர். காமராஜ் அ.இ.அ.தி.மு.க 25/07/2001-24/07/2007 1
53 மு.க. கனிமொழி தி.மு.க 25/07/2007-24/07/2013 1
54 கனிமொழி என்.வி.என்.சோமு தி.மு.க 24/09/2021 1
54 என். அப்துல் காதர் த.மா.கா 10/10/1997-29/06/1998 1
55 எஸ். பி. எம். சையது கான் அ.இ.அ.தி.மு.க 03/04/2002-02/04/2008 1
56 தா. கிருட்டிணன் தி.மு.க 15/03/1989-02/04/1996 2
57 இ.ஆர்.கிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க 18/07/1977-02/04/1980 1
58 யூ.ஆர். கிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க 25/07/1977-24/07/1983 1
59 கே.ஏ.கிருஷ்ணசாமி அ.இ.அ.தி.மு.க 03/04/1972-02/04/1978 1
60 ஆர்.கே. குமார் அ.இ.அ.தி.மு.க 03/04/1996-03/10/1999 1
61 கே. பி. கே. குமரன் தி.மு.க 11/07/2006-24/07/2007 1
L
62 ஜி. லட்சுமணன் தி.மு.க 03/04/1974-08/01/1980 1
M
63 செ. மாதவன் அ.இ.அ.தி.மு.க 03/04/1990-02/04/1996 1
64 மருத்துவர். வி. மைத்ரேயன் அ.இ.அ.தி.மு.க 15/01/2002-29/06/2004
25/07/2007-24/07/2013
2
65 க. மலைச்சாமி அ.இ.அ.தி.மு.க 30/06/2004-29/06/2010 1
66 கே. மாதவ மேனன் இ.தே.கா 03/04/1954-02/04/1966 2
67 வே. கி. கிருஷ்ண மேனன் இ.தே.கா 26/05/1953-02/04/1956 1
68 எஸ். முத்து மணி அ.இ.அ.தி.மு.க 30/06/1992-29/06/1998 1
69 ஓ. எஸ். மணியன் அ.இ.அ.தி.மு.க 25/07/1995-24/07/2001 1
70 முரசொலி மாறன் தி.மு.க 25/07/1977-24/07/1995 3
71 ஆர். மார்கபந்து அ.இ.அ.தி.மு.க 25/07/1995-24/07/2001 1
72 எஸ்.எஸ். மரிசாமி தி.மு.க 03/04/1964-02/04/1976 1
73 டி. மஸ்தான் அ.இ.அ.தி.மு.க 25/07/1995-24/07/2001 1
74 தாவுத் அலி மிர்சா இ.தே.கா 11/12/1956-02/04/1962 1
75 ஆர். மோகனரங்கன் அ.இ.அ.தி.மு.க 30/06/1980-08/09/1982
11/02/1983-29/06/1986
2
76 எஸ். ஏ. காஜா மொய்தீன் முஸ்லிம் லீக் 03/04/1968-02/04/1980 2
77 எம். ஜே. ஜமால் மொய்தீன் இ.தே.கா 03/04/1962-02/04/1968 1
78 ஜி. கே. மூப்பனார் இ.தே.கா
இ.தே.கா
த.மா.க
25/07/1977-02/02/1989
25/07/1995-09/09/1997
30/06/1998-30/08/2001
4
79 எம். மோசஸ் இ.தே.கா 03/04/1978-02/04/1984 1
80 வி. கே. ராமசாமி முதலியார் சுயேச்சை 03/04/1952-02/04/1962 2
81 மருத்துவர். சத்தியவாணி முத்து அ.இ.அ.தி.மு.க 03/04/1978-02/04/1984 1
N
83 எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் மற்றவை 03/04/1962-15/04/1964 1
84 கே.எல். நரசிம்மன் இ.பொ.க 03/04/1952-02/04/1964 2
85 பி. ஜி. நாராயணன் அ.இ.அ.தி.மு.க 25/07/2001-24/07/2007 1
86 சி. டி. நடராஜன் தி.மு.க 03/04/1974-02/04/1980 1
87 ஜெயந்தி நடராஜன்* இ.தே.கா
த.மா.கா
இ.தே.கா
30/06/1986-09/09/1997
10/10/1997-24/07/2001
03/04/2008-02/04/2014
4
88 மா. சுதர்சன நாச்சியப்பன்* இ.தே.கா 30/06/2004-29/06/2010 1
89 எஸ். நிறைகுளத்தான் அ.இ.அ.தி.மு.க 03/04/1996-02/04/2002 1
O
90 வி. எம். உபயதுல்லா சாகிப் இ.தே.கா 03/04/1952-21/02/1958 2
P
91 எம். பழனியாண்டி இ.தே.கா 30/06/1986-29/06/1992 1
92 என். தங்கராஜ் பாண்டியன் அ.இ.அ.தி.மு.க 30/06/1992-29/06/1998 1
93 பி. பரமேஸ்வரன் மற்றவை 03/04/1958-12/03/1962 1
94 ஜி. பார்த்தசாரதி மற்றவை 03/04/1960-02/04/1966 1
95 ஆர். டி. பார்த்தசாரதி மற்றவை 03/04/1966-02/04/1972 1
96 கிருஷ்ணன் பார்வதி மற்றவை 03/04/1954-12/03/1957 1
97 டி. எஸ். பட்டாபிராமன் இ.தே.கா 03/04/1952-02/04/1966 3
98 சி. பெருமாள் அ.இ.அ.தி.மு.க 03/04/2002-02/04/2008 1
99 சிவசண்முகம் பிள்ளை மற்றவை 03/04/1962-02/04/1968 1
R
100 து. ராஜா* இ.பொ.க 25/07/2007-24/07/2013 1
101 என். ராஜாங்கம் அ.இ.அ.தி.மு.க 03/04/1984-02/04/1990 1
102 என். ராஜேந்திரன் அ.இ.அ.தி.மு.க 25/07/1995-24/07/2001 1
103 சேடப்பட்டி சூர்யநாராயண தேவர் ராஜேந்திரன் தி.மு.க 03/04/1970-02/04/1976 1
104 ஜே. எஸ். ராஜூ தி.மு.க 25/07/1989-24/07/1995 1
105 எம். எஸ். ராமச்சந்திரன் இ.தே.கா 30/06/1980-29/06/1986 1
106 எஸ். கே. டி. ராமச்சந்திரன் இ.தே.கா 25/07/1989-24/07/1995 1
107 அன்புமணி ராமதாஸ் பா.ம.க 30/06/2004-29/06/2010 1
108 ஆர். இராமகிருஷ்ணன் அ.இ.அ.தி.மு.க 30/06/1980-29/06/1986 1
109 பி. ராமமூர்த்தி இ.பொ.க
இ.பொ.க (மா)
03/04/1960-02/04/1966
25/07/1977-24/07/1983
2
110 கே. எம். ரஹ்மத்துல்லா இ.தே.கா 03/04/1952-02/04/1954
1
111 வி. ராமநாதன் அ.இ.அ.தி.மு.க 03/04/1984-02/04/1990 1
112 எஸ். ரங்கநாதன் சுயேச்சை 03/04/1974-02/04/1980 1
113 டி. கே. ரங்கராஜன் இ.பொ.க (மா) 03/04/2008-02/04/2014 1
114 நூர்ஜகான் ரசாக் அ.இ.அ.தி.மு.க 25/07/1977-24/07/1983 1
115 ஏ. கே. ரிபாயி முஸ்லிம் லீக் 03/04/1972-02/04/1978 1
S
116 இரா சாம்பசிவம் அ.இ.அ.தி.மு.க 25/07/1983-24/07/1989 1
117 எம். சங்கரலிங்கம் தி.மு.க 30/06/1998-29/06/2004 1
118 டி. ஏ. முகம்மது சகி தி.மு.க 03/04/1990-02/04/1996 1
119 இரா. சரத்குமார் தி.மு.க 25/07/2001-31/05/2006 1
120 தங்க தமிழ்ச்செல்வன் அ.இ.அ.தி.மு.க 03/04/2002-02/04/2008 1
121 இரா. செழியன் ஜனதா கட்சி 03/04/1978-02/04/1984 1
121 ஆர். சண்முகசுந்தரம் தி.மு.க 03/04/2002-02/04/2008 1
122 திருச்சி சிவா தி.மு.க 14/01/2000-02/04/2002
25/07/2007-24/07/2013
2
123 எஸ். சிவசுப்பிரமணியன் தி.மு.க 30/06/1998-29/06/2004 1
124 எஸ். சௌந்தரராஜன் அ.இ.அ.தி.மு.க 03/04/1996-02/04/2002 1
125 தி. கோ. சீனிவாசன் தி.மு.க 03/04/1970-02/04/1976 1
126 வசந்தி ஸ்டான்லி தி.மு.க 03/04/2008-02/04/2014 1
127 கா.ரா. சுப்பையன் தி.மு.க 14/01/2000-02/04/2002 1
128 தளவாய் சுந்தரம் அ.இ.அ.தி.மு.க 03/04/1996-18/05/2002 1
129 ஜி. சாமிநாதன் அ.இ.அ.தி.மு.க 30/06/1986-29/06/1998 2
130 வி.வி. சாமிநாதன் அ.இ.அ.தி.மு.க 03/04/1972-19/06/1980 2
T
131 கே.வி. தங்கபாலு இ.தே.கா 03/04/1984-02/04/1990 1
V
132 ஜி. வரதராஜ் அ.இ.அ.தி.மு.க 25/07/1983-24/07/1989 1
133 ஜி.கே. வாசன் இ.தே.கா 03/04/2002-02/04/2014 2
134 கே. கே. வீரப்பன் தி.மு.க 03/04/1990-02/04/1996 1
135 வி. வெங்கா தி.மு.க 03/04/1978-02/04/1984 1
136 டி.எம். வெங்கட்டாச்சலம் அ.இ.அ.தி.மு.க 03/04/1996-02/12/1999 1
137 டி. ஜி. வெங்கட்ராமன் தி.மு.க 25/07/1989-24/07/1995 1
138 எம். வின்சன்ட் அ.இ.அ.தி.மு.க 30/06/1986-29/06/1992 1
139 விடுதலை விரும்பி தி.மு.க 15/03/1989-24/07/1995
30/06/1998-29/06/2004
3 1
140 சோ ராமசாமி நியமனம் 15/11/1999-15/11/2005 3
141 ஏ. முகம்மது ஜான் அ.இ.அ.தி.மு.க 25/07/2019-23/03/2021 1
  • நட்சத்திரக் குறியீடு (*) நடப்பு மாநிலங்களவை உறுப்பினரைக் குறிப்பிடுவதாகும்
  • நீலம்:மதராஸ் மாநிலம் ஆக தமிழ்நாடு இருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை குறிப்பிடுவதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-05-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2009-05-30.

வெளி இணைப்புகள்

தொகு