எஸ். சிவசுப்பிரமணியன்

எஸ். சிவசுப்பிரமணியன் (இறப்பு: 14 சூன் 2019) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் சிதம்பரம் தொகுதியிலிருந்தும், 1967 ஆம் ஆண்டு தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு