ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி)

ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதி இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், அரியலூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ஆம் ஆண்டு செய்த தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின்னர் இத்தொகுதி செயல்பாட்டில் இல்லை.[1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ஆம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 க. ந. இராமச்சந்திரன் திமுக 32253 48.25 எம். எசு. டி. படையாச்சி காங்கிரசு 26570 39.75
1971 எஸ். சதாசிவ படையாச்சி திமுக 39313 53.05 ஜி. தியாகராசன் ஸ்தாபன காங்கிரசு 34790 46.95
1977 டி. சுப்பிரமணியம் அதிமுக 36885 56.45 எசு. சிவசுப்ரமணியன் திமுக 22056 33.76
1980 ச. கிருஷ்ணமூர்த்தி அதிமுக 36120 50.49 எசு. சிவசுப்ரமணியன் திமுக 35412 49.51
1984 ஆதிமூலம் என்கிற காந்தி அதிமுக 43911 52.92 எசு. சிவசுப்ரமணியன் திமுக 37895 45.67
1989 எஸ். சிவசுப்பிரமணியன் திமுக 28500 48.01 எ. இளவரசன் அதிமுக (ஜெ) 14669 24.71
1991 கே. ஆர். தங்கராசு காங்கிரசு 40816 42.19 எம். ஞானமூர்த்தி பாமக 33144 34.26
1996 ராஜேந்திரன் (ஆண்டிமடம்) பாமக 49853 47.48 சிவசுப்ரமணியன் திமுக 36451 34.72
2001 ஜெ. குரு என்கிற ஜெ. குருநாதன் பாமக 66576 59.41 எம். ஞானமூர்த்தி திமுக 39574 35.31
2006 எஸ். எஸ். சிவசங்கர் திமுக 51395 --- கே. பன்னீர்செல்வம் அதிமுக 45567 ---
  • 1967இல் சுயேச்சை எ. எசு. குருக்கள் 8,023 (12.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் கே. விசுவநாதன் 9,511 (16.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் திமுகவின் சிவசுப்ரமணியன் 21,996 (22.73%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் காங்கிரசின் ஆர்த்தர் கெல்லர் 13,779 (13.12%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எம். பன்னீர்செல்வம் 10,954 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.