விடுதலை விரும்பி
விடுதலை விரும்பி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். சங்கரன் பிள்ளை மற்றும் காந்திமதி தம்பதியினருக்கு பிப்ரவரி 22, 1939 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். முரசொலி நாளிதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.[1][2][3]
விடுதலை விரும்பி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1989-1995 ,1998-2004 | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 22, 1939 |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Rajya Sabha (1998). Parliamentary Debates. p. 109. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ Report - Committee on Subordinate Legislation. Rajya Sabha Secretariat. 1992. p. 43. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.
- ↑ Avtar Singh Bhasin (2001). India-Sri Lanka relations and Sri Lanka's ethnic conflict documents, 1947-2000. Indian Research Press. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87943-10-5. பார்க்கப்பட்ட நாள் 1 December 2017.