எஸ். ஆர். பாலசுப்ரமணியன்

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தமிழக அரசியல்வாதி ஆவார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அஇஅதிமுகவின் சார்பாக உள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, ஜி.கே.வாசனுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஏப்ரல் 23 2016ல் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.[1]

எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 14 நவம்பர் 1938 (1938-11-14) (அகவை 84)
சுல்தான்பேட்டை, கோவை
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) பாலமணி
பிள்ளைகள் இருவர்
பெற்றோர் ராமபத்ர நாயுடு

கல்விதொகு

பச்சையப்பா கல்லூரியில் இளங்கலையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றுள்ளார்.[2]

வெளியீடுகள்தொகு

  • 1992ல் தியாக தீபம் இராஜிவ் காந்தி
  • 2002ல் சட்ட மன்றத்தில் நமது குரல்,
  • நவசக்தி தமிழ்வார இதழ் ஆசிரியர்[2]

மேற்கோள்கள்தொகு

  1. "அ.தி.மு.க.,வில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்". தினமலர்.
  2. 2.0 2.1 "மாநிலங்களவை உறுப்பினர்". இந்திய அரசு.