மா. சுதர்சன நாச்சியப்பன்
இந்திய அரசியல்வாதி
மா. சுதர்சன நாச்சியப்பன் (Sudarsana Natchiappan) ( பி - செப்டம்பர் 29 - 1947) இவர் ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி, முன்னாள் மற்றும் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார்.
ஈ. எம். சுதர்சன நாச்சியப்பன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்யசபா | |
பதவியில் 30 ஜூன் 2010 – 29 ஜூன் 2016 | |
பின்னவர் | ஆர். வைத்திலிங்கம் |
தொகுதி | தமிழ்நாடு |
பதவியில் ஜூன் 2004 – ஜூன் 2010 | |
வணிகம் மற்றும் தொழில்துறைக்கான இணை அமைச்சர் | |
பதவியில் 17 ஜூன் 2013 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
நாடாளுமன்ற உறுப்பினர் சிவகங்கை | |
பதவியில் 10 அக்டோபர் 1999 – 06 பிப்ரவரி 2004 | |
முன்னையவர் | ப. சிதம்பரம் |
பின்னவர் | ப. சிதம்பரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1947 ஏரியூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | இ.எம்.எஸ்.தேவகி |
வாழிடம்(s) | 14, டீன் மூர்த்தி லேன், புது டெல்லி, இந்தியா சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா |
முன்னாள் கல்லூரி | தியாகராஜர் கல்லூரி டாக்டர். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், ஏரியூர்-ஐ பிறப்பிடமாக கொண்டவர். இவர் மக்களவைக்கு, 1999-இல் நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-03. பார்க்கப்பட்ட நாள் 2013-06-28.
- ↑ இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் வாழ்க்கைக் குறிப்பு தினமணி
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |