டி. கே. ரங்கராஜன்
டி. கே. ரங்கராஜன் ஒரு இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியகுழு உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்.
டி.கே.ரங்கராஜன் | |
---|---|
![]() | |
நாடாளுமன்ற உறுப்பினர் (இராஜ்ய சபா) | |
தொகுதி | தமிழ்நாடு |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 30 செப்டம்பர் 1941 மதுரை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியகுழு உறுப்பினர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | விஜயா ரங்கராஜன் |
வாழ்க்கைக் வரலாறு தொகு
தொழிற்சங்கப் பணிகள் தொகு
1991ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை அகில இந்திய தொழிற்சங்க மையத்தின் (CITU) தமிழ்நாடு மாநிலக்குழுவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்தார். பாரத மிகு மின் நிறுவனத் தொழிலாளர் சங்கத் தலைவராக உள்ளார்.[1]
மாநிலங்களவையில் தொகு
மாநிலங்களவையில் 2014ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் (The Apprentices (Amendment) Bill, 2014)" தொழிலாளர்களுக்கு எதிரானதாக முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதைக் கூறி மாநிலங்களவையில் கண்டித்தார்.[2]
ஆதாரம் தொகு
- ↑ [1], [2] பரணிடப்பட்டது 2007-06-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ராஜ்ய சபா தொலைக்காட்சி;(RSTV) 5.12.2014;
வெளியிணைப்புகள் தொகு
- பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கான திருத்தப்பட்ட சட்டம் - மாநிலங்களவையில் டி. கே. ரங்கராஜன் பேச்சு
- [CPI(M) Central Committee Members List]
- [3]
- மாநிலங்களவை உறுப்பினர் பரணிடப்பட்டது 2012-06-15 at the வந்தவழி இயந்திரம்