இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (Ramanathapuram Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 35-ஆவது தொகுதி ஆகும். இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில், இந்தத் தொகுதி அடங்கியுள்ளது.
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 14,55,891 |
சட்டமன்றத் தொகுதிகள் | 183. அறந்தாங்கி 208. திருச்சுழி 209. பரமக்குடி (தனி) 210. திருவாடானை 211. இராமநாதபுரம் 212. முதுகுளத்தூர் |
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு
தொகு2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபைத் தொகுதிகள்:
- இராமநாதபுரம் (இராமநாதபுரம்)
- மானாமதுரை (சிவகங்கை)
- பரமக்குடி (தனி) (இராமநாதபுரம்)
- கடலாடி (இராமநாதபுரம்)
- முதுகுளத்தூர் (இராமநாதபுரம்)
- அருப்புக்கோட்டை (விருதுநகர்)
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- அறந்தாங்கி (புதுக்கோட்டை)
- திருச்சுழி (விருதுநகர்)
- பரமக்குடி (தனி) (இராமநாதபுரம்)
- திருவாடானை (இராமநாதபுரம்)
- இராமநாதபுரம் (இராமநாதபுரம்)
- முதுகுளத்தூர் (இராமநாதபுரம்)
மக்களவை உறுப்பினர் பட்டியல்
தொகுஆண்டு | வென்ற வேட்பாளர் | கட்சி |
---|---|---|
1951 | நாகப்பசெட்டியார் | இந்திய தேசிய காங்கிரசு |
1957 | பெ. சுப்பையா அம்பலம் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | அருணாச்சலம் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | எஸ். எம். முகம்மது செரிப் | சுயேட்சை |
1971 | பா. கா. மூக்கைய்யாத்தேவர் | பார்வார்டு பிளாக்கு |
1977 | அன்பழகன் | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 | சத்தியேந்திரன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1984 | வ. இராஜேஸ்வரன் | இந்திய தேசிய காங்கிரசு |
1989 | வ. இராஜேஸ்வரன் | இந்திய தேசிய காங்கிரசு |
1991 | வ. இராஜேஸ்வரன் | இந்திய தேசிய காங்கிரசு |
1996 | உடையப்பன் | தமிழ் மாநில காங்கிரசு |
1998 | வ. சத்தியமூர்த்தி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
1999 | க. மலைச்சாமி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2004 | எம். எஸ். கே. பவானி ராஜேந்திரன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2009 | ஜே. கே. ரித்தீஷ் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2014 | அன்வர் ராஜா | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
2019 | நவாஸ் கனி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
2024 | நவாஸ் கனி | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | நவாஸ் கனி | 5,09,664 | 45.92% | ||
style="background-color: வார்ப்புரு:தேசிய ஜனநாயகக் கூட்டணி/meta/color; width: 5px;" | | தேஜகூ | ஓ. பன்னீர்செல்வம் | 342,882 | 30.89% | |
நாதக | சந்திரபிரபா | 97,672 | 8.8% | ||
அஇஅதிமுக | பி. ஜெயபெருமாள் | 99,780 | 8.99% | ||
வெற்றி விளிம்பு | 166785 | - | |||
பதிவான வாக்குகள் | |||||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
இஒமுலீ கைப்பற்றியது | மாற்றம் |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுஇத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 16 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, பாஜக வேட்பாளரான, நயினார் நாகேந்திரனை, 1,27,122 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|---|
நவாஸ் கனி | இஒமுலீ | 2,358 | 4,69,943 | 44.08% | |
நயினார் நாகேந்திரன் | பாஜக | 1,517 | 3,42,821 | 32.16% | |
வி. டி. என். ஆனந்த் | அமமுக | 611 | 1,41,806 | 13.3% | |
புவனேஸ்வரி | நாம் தமிழர் கட்சி | 260 | 46,385 | 4.35% | |
விஜய பாஸ்கர் | மக்கள் நீதி மய்யம் | 123 | 14,925 | 1.4% | |
நோட்டா | - | - | 59 | 7,595 | 0.71% |
வாக்குப்பதிவு
தொகு2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுஇத்தேர்தலில் அதிமுக வேட்பாளரான அன்வர் ராஜா, திமுக வேட்பாளரான முகமது ஜலீலை, 1,19,324 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
அன்வர் ராஜா | அதிமுக | 4,05,945 |
முகமது ஜலீல் | திமுக | 2,86,621 |
குப்புராமு | பாஜக | 1,71,082 |
சு. திருநாவுக்கரசர் | காங்கிரசு | 62,160 |
வாக்குப்பதிவு
தொகு2009 வாக்குப்பதிவு சதவீதம் [2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] | வித்தியாசம் |
---|---|---|
68.67% | 68.67% | = 0.00% |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகு15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஜே. கே. ரித்தீஷ், அதிமுகவின் வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஜே. கே. ரித்தீஷ் | திமுக | 2,94,945 |
வி. சத்தியமூர்த்தி | அதிமுக | 2,25,030 |
சு. திருநாவுக்கரசர் | பாரதிய ஜனதா கட்சி | 1,28,322 |
சிங்கை ஜின்னா | தேமுதிக | 49,571 |
பிரசில்லா பாண்டியன் | பகுஜன் சமாஜ் கட்சி | 39,086 |
சலீமுல்லா கான் | மனிதநேய மக்கள் கட்சி | 21,439 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
உசாத்துணை
தொகு- தட்ஸ்தமிழ் 2009 தேர்தல் செய்திகள் பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்