மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மானாமதுரை, சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி (தனி) ஆகும்.

மானாமதுரை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்2,77,763[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

மானாமதுரை வட்டம், இளையான்குடி வட்டம் மற்றும் திருப்புவனம் வட்டம்[2].[3]

வெற்றி பெற்றவர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 பி. எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 ஆர். சிதம்பரபாரதி காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 கே. சீமைச்சாமி சுதந்திராக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 கே. சீமைச்சாமி சுதந்திராக் கட்சி தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 டி. சோனையா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 வி. எம். சுப்பிரமணியன் அதிமுக 28,849 40% கே. பாராமலை காங்கிரஸ் 26,794 37%
1980 கே. பாரமலை சுயேட்சை 38,435 50% கிருஷ்ணன் காங்கிரஸ் 36,824 48%
1984 கே. பாரமலை காங்கிரஸ் 52,587 58% கோபால் தமிழ்நாடு காங்கிரசு. கே 24,946 28%
1989 பி. துரைபாண்டி திமுக 35,809 35% வி. எம். சுப்ரமணியன் அதிமுக(ஜெ) 32,357 32%
1991 வி. எம். சுப்பிரமணியன் அதிமுக 66,823 67% காசிலிங்கம் திமுக 28,535 29%
1996 கே. தங்கமணி இந்திய பொதுவுடமைக் கட்சி 49,639 47% குணசேகரன் அதிமுக 31,869 30%
2001 கே. பாரமலை தமாகா 56,508 57% எஸ். பி. கிருபாநிதி பாஜக 35,651 36%
2006 எம். குணசேகரன் அதிமுக 53,492 49% கே. பாராமலை காங்கிரஸ் 42,037 38%
2011 எம். குணசேகரன் அதிமுக 83,535 51.68% ஆ. தமிழரசி திமுக 69,515 43.01%
2016 சோ. மாரியப்பன் கென்னடி அதிமுக 89,893 49.03% சித்திராச்செல்வி திமுக 75,004 40.91%
இடைத்தேர்தல் 2019 சு. நாகராஜன் அதிமுக[4] 85,288 இலக்கிய தாசன் திமுக 77,034
2021 ஆ. தமிழரசி திமுக[5] 89,364 44.01% எஸ். நாகராஜன் அதிமுக 75,273 37.07%

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2015.
  3. மானாமதுரை தொகுதி 2021 நிலவரம்
  4. 2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
  5. மானாமதுரை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு