வி. எம். சுப்பிரமணியன்

வி. எம். சுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வி. எம். சுப்பிரமணியன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1977 மானாமதுரை அதிமுக
1991 மானாமதுரை அதிமுக

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._சுப்பிரமணியன்&oldid=3571386" இலிருந்து மீள்விக்கப்பட்டது