சிதம்பர பாரதி

சிதம்பர பாரதி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சிதம்பர பாரதி
தனிநபர் தகவல்
பிறப்பு 05 சூன் 1905
இறப்பு 30 ஏப்ரல் 1987
மதுரை, தமிழ்நாடு
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 மானாமதுரை இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதம்பர_பாரதி&oldid=2703740" இருந்து மீள்விக்கப்பட்டது